"திமுக தனித்து போட்டியிட வேண்டும்".. தொண்டர்கள் வலியுறுத்தல்

by Editor / 08-06-2026 01:09:27pm

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய திமுக அமைத்த 38 பேர் கொண்ட குழுவிடம், திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்பு உட்கட்சிப் பிரச்சினைகள் சரிசெய்யப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தங்களது புகாரையும் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo