புதிய கட்டடங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மென்பொருளை உருவாக்க முதலமைச்சரின் விஜய் உத்தரவு
சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரின் விஜய் தமிழ்நாட்டில் புதிய கட்டடங்களுக்கு விரைவாகவும் எளிமையாகவும் அனுமதி வழங்கு வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மென்பொருளை உருவாக்க உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள ஒற்றைச் சார்ந்த இணையதள முறையில் வரைபடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அனுபவி வழங்குவதில் பல வாரங்கள் வரை தாமதம் ஏற்படுவதாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் 2D வரைபடங்களை தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் படி நிலத்தின் அளவு மற்றும் சாலையின் அகலத்தை கொண்டு ஏஐ தொழில் நுட்பம் நொடிகளில் சரி பார்க்கும் திறன் உடன் இந்த புதிய முறையின் மூலம் கட்டிட அனுமதி கூறும் விண்ணப்பங்கள் சில நாட்களிலே பரிசளிக்கப்பட்டு விரைவாக ஒப்புதல் வழங்குவதோடு இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சப் புகார்களுக்கு இடம் தராத வழியில் இது அமையும் என்பதால் இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Tags :


















