மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

by Editor / 23-05-2023 10:21:32pm
 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.இந்த அமைச்சர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் சேர்ந்து வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது தமிழக அரசு.

சேலம் - கே.என்.நேரு

தேனி - ஐ.பெரியசாமி

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு.

தருமபுரி - MRK பன்னீர்செல்வம்

தென்காசி - KKSSR ராமச்சந்திரன்

ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு

காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன்

திருநெல்வேலி - ராஜ கண்ணப்பன்

மயிலாடுதுறை - மெய்யநாதன்

கோவை - செந்தில் பாலாஜி

கிருஷ்ணகிரி - சக்கரபாணி

திருவள்ளூர் - காந்தி

பெரம்பலூர் - சிவசங்கர்

தஞ்சாவூர் - அன்பில் மகேஷ்

நாகை - ரகுபதி

 

Tags :

Share via

More stories