வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்.

by Staff / 14-10-2022 03:12:13pm
வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்.

ரஷியாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்த ஆயுத கிடங்கு மீது உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது.

 

Tags :

Share via

More stories

Logo