நடிகை சாந்தினி மருத்துவமனையில் அனுமதி

by Staff / 14-10-2022 03:30:58pm
நடிகை சாந்தினி மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.இந்நிலையில் துணை நடிகை சாந்தினி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சந்திக்க ராமநாதபுரம் சென்ற போது அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகை அளித்த மோசடி புகாரில் மணிகண்டன் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via