குழந்தைகளை ஏமாற்றி அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து தூக்கிச் செல்வது போல் ...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

by Admin / 13-09-2026 07:29:53pm
குழந்தைகளை ஏமாற்றி அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து தூக்கிச் செல்வது போல் ...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

இன்றைக்கு புதிதாக ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்ற கட்சி தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளை ஏமாற்றி அவர்களுக்கு முட்டாய் கொடுத்து தூக்கிச் செல்வது போல் அதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலமாக தங்கள் கட்சியில் சேர்த்து அவர்களை ராஜினாமா செய்ய வைத்து இப்பொழுது கிடைத்த இடங்களை நடத்த வைத்திருக்கிறது என்றும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கின்ற நிலையில் எதற்காக புதிய தலைமைச் செயலகம் எதற்கு கட்ட வேண்டும் என்றும் லண்டனுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்றவர் இதுவரைக்கும் அதற்கான எந்த புகைப்படமும் வெளியிடப்படவில்லை என்றும் திருமணவிழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via

More stories

Logo