மாணவனை மயக்கி உறவு கொண்ட 31 வயது டீச்சர்

by Editor / 04-08-2025 12:52:06pm
மாணவனை மயக்கி உறவு கொண்ட 31 வயது டீச்சர்


கனடா: ஜெனீபர் (31) என் டீச்சர் பள்ளியில் தன்னிடம் பயின்ற 18 வயதுக்கு குறைவான மாணவரை மயக்கி அவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இருந்து ஏப்ரல் வரை அவருடன் உறவில் இருந்த ஜெனீபரை போலீசார் கைது செய்த நிலையில் மிக அண்மையில் ஜாமீனில் விடுவித்துள்ளனர். இதனிடையில் அவர் டீச்சர் பணியில் தொடர் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஜெனீபர் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கவுள்ளது.

 

Tags :

Share via