தமிழ்நாடு வாகன உற்பத்தியின் தலைநகரமாக திகழ்கிறது முதலமைச்சர் ஸ்டாலின்

by Editor / 04-08-2025 12:48:55pm
தமிழ்நாடு வாகன உற்பத்தியின் தலைநகரமாக திகழ்கிறது முதலமைச்சர் ஸ்டாலின்

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் வாகன உற்பத்தியின் தலைநகரமாக திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். தெற்காசியாவிலேயே வியட்நாமுக்கு வெளியே தமிழ்நாட்டில் தான் வின்பாஸ்ட் வாகன உற்பத்தி தொடங்குகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 40% மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகின்றன. ரூ.1300 கோடியை வின்பாஸ்ட் இதுவரை முதலீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முழு மின்சார வாகன ஆலை தூத்துக்குடியில் தான் அமைகிறது என்றார்.

 

Tags :

Share via