பிரசாந்த் கிஷோருக்கு பணக் கொழுப்பு.. சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை பற்றி என்ன தெரியும்? அதெல்லாம் பணக் கொழுப்பு என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் உடன் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், தேர்தல் வியூக அமைப்பு என்பது தேவை இல்லாதது.தன் நாட்டின் நிலம், வளம், மக்கள், மக்களின் பிரச்சனை எதுவும் தெரியாத ஒருவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? என கேள்வியெழுப்பினார்.
Tags :