கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள் அமைக்க திட்டம்

by Staff / 12-02-2025 01:35:37pm
கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள் அமைக்க திட்டம்

வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்தார். கிராம அளவில் உள்ள நீதிமன்றங்கள் தற்போது அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சோதனை கட்டத்தில் உள்ளன.

 

Tags :

Share via