கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் எஸ்.கே.நவாப் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து.

கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் எஸ்.கே.நவாப் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மீண்டும் அவருக்கு பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரியில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் எஸ்.கே.நவாப் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து.