தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் தைப்பூச வாழ்த்துத்தொிவித்துள்ளாா்.

by Admin / 01-02-2026 09:50:40am
தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் தைப்பூச வாழ்த்துத்தொிவித்துள்ளாா்.

தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் தைப்பூச வாழ்த்துத்தொிவித்துள்ளாா்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும். இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Tags :

Share via
Logo