தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கட்டு உள்ளதாக-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் கட்டு உள்ளதாகவும் ராமநாதபுரம் கீழக்கரையில் நடந்த இரட்டை கொலை மற்றும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி கூலிப்படையை ஏவிகொலைசெய்தவர்களை- உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்? என்றும் கொலையானவர்களின் உறவினர்கள் நீதி கேட்டு நடத்திய அமைதியான போராட்டத்தின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்றும் இந்த இரட்டைக் கொலை வழக்குகள் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags :



















