சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 28 படுக்க வேண்டும் கூடிய டெங்கு சிறப்பு வார்டு தயார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 28 படுக்க வேண்டும் கூடிய டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு வாரலில் ஆண்களுக்கு 20 படுக்கைகளும் பெண்களுக்கு எட்டு படுகைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த மருத்துவமனையில் தற்போது ஒன்பது பேர் டெங்கு பதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 10 படுக்கைகள் கொண்ட டெங்கு வாழ்ந்த அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதும் பருவமழை மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்தி உள்ளது தமிழக அரசு.
Tags :



















