கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு

by Admin / 09-04-2022 09:56:35pm
கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு


கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன,சீரம்,பாரத் பயோ டெக் நிறுவனங்கள்..இது முந்தைவிலையான கோவாக்சின்ரூ1200லிருந்து ரூ225ஆகவும் கோவிஷீல்ட் ரூ600 லிருந்து ரூ225ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்ட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகிறது.

 

Tags :

Share via

More stories

Logo