சென்னையில் புகார் எண் அறிவிப்பு

மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடக்கவுள்ள நிலையில், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி எதுவும் தேவைப்பட்டால் 1913 என்ற எண்ணுக்கு உதவி, புகாருக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :