இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400.00 ரூபாய் குறைவு.
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400.00 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50.00 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,710 க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து17ஆயிரத்து 680.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம்1துமாற்றமின்றி 280.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :












1.jpg)





