விவசாயி கன்னத்தில் அடித்த கிராம நிர்வாக உதவியாளரை டிஸ்மிஸ் செய்க - அன்னூரில் தொடர் போராட்டம்.

by Admin / 20-08-2021 04:04:30pm
விவசாயி கன்னத்தில் அடித்த கிராம நிர்வாக உதவியாளரை டிஸ்மிஸ் செய்க - அன்னூரில் தொடர் போராட்டம்.

கோவை: விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக அன்னூர் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கோபால்சாமியை தாக்கிய விஏஒ அலுவலக உதவியாளர் முத்துச்சாமி, அரசு அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை அளித்த விஏஓ கலைச்செல்வி ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories