தங்கத்தின் விலை சரிவு

by Admin / 02-02-2022 05:39:45pm
தங்கத்தின் விலை சரிவு


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 36.192க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம்4,524க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ8குறைந்தது் வெள்ளிகிராமிற்கு 65.90
கிலோ வெள்ளி 65900 விற்பனையாகிறது.

 

 

Tags :

Share via