திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு .க. ஸ்டாலினுக்கு திடீரென்று வைரஸ் காய்ச்சல்

by Admin / 16-09-2026 12:10:52am
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு .க. ஸ்டாலினுக்கு திடீரென்று வைரஸ் காய்ச்சல்

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு .க. ஸ்டாலினுக்கு திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் என்று மாலை நடைபெற இருந்த பிரம்மாண்ட முப்பெரும் தற்காலிகமாக ஒத்திக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை .அதற்கு பதிலாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

Tags :

Share via

More stories

Logo