முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
நேற்றைய தினம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1048 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி 2000.95 கனஅடியாக அதிகரித்துள்ளது அணை நீர்மட்டம் 117.95 அடியிலிருந்து 118.55 அடியாக அதிகரித்துள்ளது அனைத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags :






masala idly.jpg)












