மகாராஷ்டிரா தொகுதியில் மறுதேர்தல் வேண்டும்

by Staff / 16-06-2024 05:22:12pm
மகாராஷ்டிரா தொகுதியில் மறுதேர்தல் வேண்டும்

மகாராஷ்டிர மாநிலத்தின் வடமேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அதற்கு NDA கூட்டணி வேட்பாளரின் உறவினர், மின்னணு வாக்கு இயந்திரத்தை (EVM) திறக்கும் தன்மை உடைய கைப்பேசி வைத்திருந்ததும் காரணமாக இருக்கலாம். எனவே, தேர்தல் ஆணையம், மும்பை வடமேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என Youtuber துருவ் ரதீ தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via