தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவரின் 308 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

by Staff / 01-09-2023 02:11:58pm
 தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவரின் 308 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையிலும்.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன் ராமநாதன் அருள்செல்வன்.மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும்.பூலித்தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர்  நயினார்நாகேந்திரன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியின் முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமையும் மாநில தலைமையும் எடுத்த முடிவின்படி தமிழகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளில் வாழ்ந்த பகுதிகளில் உள்ள வீரம் வெளஞ்ச மண் எடுக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பூலித்தேவரின் நினைவு மாளிகையில் வீரமண் கலசத்தில் சேகரிக்கப்பட்டது .நிகழ்ச்சியில்தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன்அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடு தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன்மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா பாண்டித்துரைமாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுப்பிரமணியன்ஒன்றிய தலைவர்கள்
ஆலங்குளம் தெற்கு  பண்டரிநாதன் தென்காசி  மந்திரமூர்த்தி சுரண்டை  அருணாச்சலம் கடையநல்லூர்  சுப்பிரமணியன்.விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன் மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் இளைஞர் அணி தலைவர் முப்புடாதி. மாவட்டபிரிவுதலைவர்கள்.ஊடகப்பிரிவு செந்தூர் பாண்டியன் சமூக ஊடகப்பிரிவு ரங்கராஜ் அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கண்ணன் பிரச்சார பிரிவு சங்கரநாராயணன்.இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் விவேக்குமார் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிமுத்து மாவட்ட செயலாளர் சரவணன்.ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் மாரிசாமி பாண்டியன் மத்திய அரசு நலத்திட்ட பெரிய மாவட்ட செயலாளர் காளிமுத்து   மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் மரகதம் வளர்மதி மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி மாவட்ட துணைத் தலைவர் மாரியம்மாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்துமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via

More stories

Logo