டெல்லியில் நிலநடுக்கம்
டெல்லியில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 40 வினாடிகள் பூமி அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. பெரும் பொருள் சேதமோ, உயிரச்சேதமோ ஏற்படவில்லை. இது குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
Tags :



















