பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: கடலூரில் பா.ஜ.க நிர்வாகி கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. ஒ.பி.சி அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்துள்ள பெண் காவலர், தஞ்சையில் உள்ள திருநீலக்குடி காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
Tags : பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: கடலூரில் பா.ஜ.க நிர்வாகி கைது