பொள்ளாச்சி ஆனைமலை குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, மற்றும் உலாந்தி என நான்கு வனச்சரங்கள் உள்ளன.இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.நான்கு வனச்சரகங்களிலும் 64 நேர்கோட்டு பாதையில் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : பொள்ளாச்சி ஆனைமலை குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.