காளியம்மாளுக்கு பதில் இனி அஞ்சம்மாள் தான்.. நாதக அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் முக்கிய பெண் தலைவருமாக இருந்த காளியம்மாள் நேற்று திடீரென விலகினார். இந்த நிலையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரை நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக கட்சி தலைமை நியமித்துள்ளது. காளியம்மாள் விட்டுச் சென்ற பணிகளை இனி அஞ்சம்மாள், தொடர்ந்து செய்து முக்கிய பெண் தலைவராக மாறுவார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Tags :