தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க ப்பட்டுள்ள ஆளு நர்ஆா்.என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

by Admin / 07-03-2026 12:42:31pm
 தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க ப்பட்டுள்ள ஆளு நர்ஆா்.என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகையில் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆறு ரவியை நேரில் சந்தித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்என் ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறி அவருக்கு திருவளர்ச்சிலையை நினைவு பரிசு வழங்கினார். தமிழக கவர்னர் மாற்றப்பட்ட தை அடுத்து அவருக்கு பதிலாக கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

Tags :

Share via
Logo