மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே மது போதையில் தகராறு: தலையில் கல்லை தூக்கி போட்டு இளைஞர் கொலை
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் புரோக்கர் சதக் அப்துல்லா சிலருடன் சேர்ந்து மது அருந்திய போது தகராறு: அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை: கொலை செய்து தப்பிய குற்றவாளி குறித்து திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Tags :