ரஷ்ய ஸ்புட்னிக்வி தடுப்பூசி விலை ரூ.750

by Editor / 30-06-2021 04:36:40pm
ரஷ்ய ஸ்புட்னிக்வி தடுப்பூசி விலை ரூ.750

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்குஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஒருடோஸ் விலை ரூ.750 ஆகஇருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா கடந்த ஆண்டு உலகின்முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியா வில் இறக்குமதிசெய்து வினியோகிக்கும் உரிமையை அய்தராபாத்தைச் சேர்ந்தடாக்டர் ரெட்டிஸ் லேபரட் டரீஸ் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்குஅனு மதிக்கலாம் என்ற பரிந் துரையைமத்திய மருந்து தர கட்டுப்பாட்டுஅமைப்பின் நிபுணர்கள் குழு வழங்கியது.அதை ஏற்றுக்கொண்டு, தனதுஒப்பு தலை இந்திய மருந்து கட் டுப்பாட்டு தலைமை இயக் குனர் வழங்கினார் .
இதன்மூலம் இந்தியாவில் கோவேக்சின் , கோவிஷீல்டு ஆகிய   தடுப்பூசிகளைத் தொடர்ந்து அவசர கால பயன்பாட்டுக்கு   வரும் மூன்றாவது தடுப்பூசி என்ற பெயரை ஸ்புட்னிக் - வி பெறு கிறது . இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு செலுத்தலாம் . இந்த தடுப்பூசியின் அரை மில்லி அளவை முதல் டோசாக செலுத்திக்கொள்ள வேண் டும் . 21 நாட்களுக்கு பின்னர் , அதே அளவில் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் .
 மேலும் இந்த தடுப்பூசியை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாத்து வைக்க முடியும் . இந்த தடுப்பூசியால் வலுவான ஒவ்வாமை கிடை யாது என்பது சாதகமான அம்சங்களில் முக்கியமானது ஆகும் . இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள 60- வது நாடு இந்தியா ஆகும் . அது மட்டுமின்றி , இந்த தடுப் பூசிக்கு ஒப்புதல் வழங்கிய அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியாதான் . இந்த தடுப்பூசியின் முன்னணி உற்பத்தி மய்யமாகவும் இந் தியா விளங்கும் .
இந்த தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித் திருப்பது குறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச்செயல் அதிகாரி கிரில் டிமிட்ரீவ் கூறியதாவது :-
இரு நாடுகளும் , ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை மற்றும் அதன் உள்ளூர் உற்பத்தியில் விரி வான ஒத்துழைப்பை அளித்து வருவதால் இந்தியாவில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் . இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டுள் ளது . இது தீவிரமான பாதிப் பிலும்கூட முழு பாதுகாப் பானது என்பதை தி லேன்சட் மருத்துவ பத்திரிகையில் வெளியான தரவுகள் காட்டு கின்றன .

Tags :

Share via