கண்டெய்னர் லாரியின் பிரேக்குகள் செயலிழந்ததால், சாலையில் சென்ற அடுத்தடுத்து மோதிய 20 வாகனங்கள்

by Editor / 26-07-2025 05:01:08pm
கண்டெய்னர் லாரியின் பிரேக்குகள் செயலிழந்ததால், சாலையில் சென்ற அடுத்தடுத்து மோதிய 20 வாகனங்கள்

புனே-மும்பை விரைவுச் சாலையில் கண்டாலா அருகே 18 முதல் 20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கண்டெய்னர் லாரியின் பிரேக்குகள் செயலிழந்ததால், சாலையில் சென்ற கார் மீது மோதியது. தொடர்ந்து, அந்த கார் வேறு ஒரு வாகனத்தின் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.  
 

 

Tags :

Share via