தீ விபத்து: 700க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சாம்பலானது

அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. மேலும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags :