முதலிரவில் கத்தியுடன் மணமகள்.. காதலனுடன் ஓட்டம்

உ.பி: பிரயாக்ராஜை சேர்ந்த சித்தாரா - கப்தான் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், முதலிரவில் சித்தாரா தனது கணவரிடம், “என்னைத் தொட்டால் 35 துண்டுகளாக வெட்டிவிடுவேன்; நான் வேறொருவரின் சொத்து” என்று கூறி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதுபோல் தொடர்ந்து 3 நாட்கள் கப்தானை மிரட்டியுள்ளார். மேலும், தனது காதலன் அமனுடன் வாழ விரும்புவதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில், சித்தாரா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
Tags :