மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா தம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார்.

by Admin / 07-12-2025 02:41:42pm
மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா தம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா தம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார். நவம்பர் அன்று சாங் கிளியின் திட்டமிடப்பட்டிருந்த திருமண நிகழ்வு சுமருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாதிடீரென்று உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதின் காரணமாகவும் அதலோடு ஒட்டிய நிகழ்வாக சில மணி நேரங்களுக்கு பிறகு மன அழுத்தத்தால் மும்பை இசையமைப்பாளர் பலாஸ் முச்சாலும் மருத்துவமனையில்திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் இந்த ஜோடிகளின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்ப்புக்கு பட்ட நிலையில் திருமண தேதி உறுதிப்படுத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டதை மணமகன் சகோதரி பலக் முத்தால் இதனை உறுதிப்படுத்தி இருந்தார். ஸ்மிருதி மந்தனாவிற்கும் பலாஸ் முச்சலுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்தேறியது. தற்பொழுது தன்னுடைய முழு கவனத்தையும் கிரிக்கெட் மீது திருப்ப உள்ளதாகவும் இந்திய அணிக்கு கோப்பையை வெல்லுவதில் முழு மூச்சுடன் ஈடுபட போவதாகவும் அதன் காரணமாக தன்னுடைய திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் ஸ்மிருதி மந்தனா சமூக வலைத்தளம் மூலம் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் கேப்டனாகவும் இந்திய இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வெல்வதற்கு தலைமை தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[7/12, 14:24] .Shankar: நிச்சயதார்த்தம்

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா தம் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து உள்ளார்.
 

Tags :

Share via