சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய அதிபர் புதின் இன்று சந்திப்பு

by Editor / 20-05-2026 03:05:16pm
சீன அதிபர் ஜின்பிங்குடன் ரஷ்ய அதிபர் புதின் இன்று சந்திப்பு

சீனா-ரஷ்யா நட்பு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் போருக்கு பிந்தைய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சீன பயணத்தை அடுத்து இந்த சந்திப்பு நிகழ்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo