த வெ க தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி

by Admin / 09-09-2026 11:31:35pm
 த வெ க தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி

இன்று பனையூரில் தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் ஆட்சியில் பங்கேற்று உள்ள கூட்டணி கட்சிகளின் புதிய ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் மதிமுக விடுதலைச் சிறுத்தை இந்திய முஸ்லிம்களை ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும் த வெ க தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டது.செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், இது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி தான் என்றாா்.தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள், கூட்டணியின் கட்டமைப்பு மற்றும்  பொதுத் திட்டம் வகுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

 த வெ க தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி
 

Tags :

Share via

More stories

Logo