புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்ற செய்தி? பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்

by Admin / 09-09-2026 03:53:22pm
புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்ற செய்தி? பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்ற செய்தி வெளியானது அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். அண்மையில் சட்டப்பேரவையில் விதி 110 முதல் தமிழக முதலமைச்சர் விஜய் 1700 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளின் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார் இந்த வளாகம் பட்டினப்பாக்கத்தில் உள்ள 26.36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது உள்ள தலைமைச் செயலகப் பகுதியிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதாலும் சென்னை நகரின் மையப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் இந்த வளாகத்தை கட்டினால் அப்பகுதியில் போக்குவரத்து வேறுசெல் மேலும் அதிகரிக்கும் என்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்றும் கருத்து தெரிவித்ததோடு அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை மனதில் கொண்டே புதிய செயலகம் கட்டப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளது ஞாபகப்படுத்தி பட்டினப்பாக்கத்தில் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள 26.36 இயக்கம் நிலம் மிகவும் சிறியது என்றும் கட்டிட விதிகளின்படி திறந்தபடி பகுதிகள் பூங்காக்கள் தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ வசதிகள் வாகன நிறுத்தும் இடங்கள் போன்றவற்றை அமைத்த பிறகு இந்த இடம் சில வருடங்களில் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து முத்துராஜ் ஐயா போன்ற பகுதிக்கு நிர்வாக வசதியின் காரணமாக மாற்றப்பட்டதை போன்று சென்னைக்கு வெளியே குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை உருவாக்க வேண்டும் என்றும் அந்த புதிய நகரத்தில் தலைமைச் செயலகம் சட்டப்பேரவை அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் மெட்ரோ இணைப்பு விளையாட்டு அரங்கம் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo