ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பது ஏன்?

by Staff / 15-08-2024 12:14:19pm
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பது ஏன்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், "அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது. ஆளுநர் கொடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறோம்" என்று விளக்கமளித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories