கர்ப்பப்பைக்கு பதில் சிறுநீரகத்தில் ஆபரேஷன்..

சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியை சேர்ந்த லலிதா (42) கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அங்குள்ள CSI ரெயினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் பெண்ணுக்கு உடல்நலப்பிரச்சனை ஏற்படவே ஸ்கேன் செய்து பார்த்தபோது அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக சிறுநீரக நரம்பு துண்டிக்கப்பட்டது உறுதியானது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :