யானை வேட்டையாடப்பட்ட சம்பவம் வனத் துறையினர் இருவர் சஸ்பென்ட்

by Editor / 07-03-2025 10:41:30am
யானை வேட்டையாடப்பட்ட சம்பவம் வனத் துறையினர் இருவர் சஸ்பென்ட்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் அடர்ந்த வனப்பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் தீயில் எரித்து சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், வனப் பகுதியில் யானை வேட்டையாடுவதை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நடவடிக்கை.

 

Tags : யானை வேட்டையாடப்பட்ட சம்பவம் வனத் துறையினர் இருவர் சஸ்பென்ட்

Share via