இன்று தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடும் யுகாதித் திருநாள்
இன்று தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் கொண்டாடும் யுகாதித் திருநாள். சந்திர நாட்காட்டியின் படி இந்த ஆண்டு விஸ்வ வசு சம் வத் சரம் பிறக்கின்றது. அறுசுவைகளும் கலந்த யுகாதி பச்சடி இந்த நாளின் சிறப்பு அம்சமாகும் இது வாழ்க்கையில் இன்பம் துன்பம் கசப்பு என அனைத்தும் கலந்திருப்பதை உணர்த்துகிறது மக்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்துவார். அன்றைய தினம் மாலை நேரங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் தெய்வீக வழிபாட்டு முறை நடைபெறும்.
Tags :













.jpg)
.jpg)



