தேவர் ஜெயந்தியில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை

by Editor / 26-10-2022 08:55:34pm
தேவர் ஜெயந்தியில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஈபிஎஸ் பங்கேற்கவில்லை

வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்திவிழாவையொட்டி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை என்று தகவல் அளித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo