டிரிப்ஸில் ரத்ததிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ்: மருத்துவமனையை இடிக்க நோட்டிஸ்

by Editor / 26-10-2022 08:52:53pm
டிரிப்ஸில் ரத்ததிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ்: மருத்துவமனையை இடிக்க நோட்டிஸ்

உத்தரபிரதேச மாநிலத்தில் டிரிப்ஸில் ரத்ததிற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றி டெங்கு நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு அனுமதியின்றி கட்டப்பட்டதற்கான இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் மருத்துவமனையை காலி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories