2022-2023-ஆம் நிதிநிதிநிலை அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டு

by Editor / 18-03-2022 06:10:28pm
2022-2023-ஆம் நிதிநிதிநிலை அறிக்கையில்  ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டு

2022-2023-ஆம் நிதிஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags : Edappadi Palanisamy alleges disappointment in the 2022-2023 financial statements

Share via