தவெக வின் முக்கிய பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா?
விசிகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் 2வது ஆண்டு தொடக்க விழா பிப்.,2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் பனையூர் அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்து வைக்கும் விஜய் முன்னிலையில், ஆதவ் அர்ஜுனா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags : தவெக வின் முக்கிய பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா?



















