பாஜகவுடன் கூட்டணியில் இல்லை - ஜெயக்குமார்

by Staff / 18-09-2023 02:28:44pm
பாஜகவுடன் கூட்டணியில் இல்லை - ஜெயக்குமார்

பாஜகவுடன் தற்போது கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடனான கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். அண்ணாமலை குறித்து இனி அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்போம். அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறு செயல்பட்டு வருகிறார் என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories