கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடைமை-

by Editor / 22-12-2024 03:00:35pm
கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடைமை-

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடைமை ஆக்க ராஜாத்தி அம்மாள் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் ராஜாத்தி அம்மாளிடம் வழங்கினார்.உடன் திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக்குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி. 

 

Tags : கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடைமை-

Share via