கேரளா கொண்டு செல்லப்படும் மருத்துவ குப்பை கழிவுகளுக்கு போலீசார் பாதுகாப்பு-நெல்லை ஆட்சி தலைவர் தகவல்.

by Editor / 22-12-2024 05:38:00pm
கேரளா கொண்டு செல்லப்படும் மருத்துவ குப்பை கழிவுகளுக்கு போலீசார் பாதுகாப்பு-நெல்லை ஆட்சி தலைவர் தகவல்.

நெல்லையில் குப்பை கழிவுகளை அள்ளிய பின் கேரளாவிற்கு லாரிகள் இரவு 7.30 மணிக்கு மேல் மொத்தமாக செல்லும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 16 வாகனங்களும் ஒன்றாக குப்பைகளை அகற்றிய பிறகு வாகனத்திற்கு முன்பு போலீஸ் பாதுகாப்போடு திருநெல்வேலி மாவட்ட எல்கையை கடந்து விட்ட பிறகு தென்காசி மாவட்ட போலீசார் கேரள மாநில எல்லையான புளியரை வரை கொண்டு சென்று விட்டு அங்கு வாகனங்கள் செல்லும் காட்சியை வீடியோ எடுத்த பிறகு வருவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

Tags : கேரளா கொண்டு செல்லப்படும் மருத்துவ குப்பை கழிவுகளுக்கு போலீசார் பாதுகாப்பு-நெல்லை ஆட்சி தலைவர் தகவல்.

Share via