சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரன் 160 ரூபாய் விலை குறைந்துள்ளது.

by Admin / 13-02-2024 09:46:41am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை   சவரன் 160 ரூபாய்  விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 20 ரூபாயும் சவரன் 160 ரூபாயும்விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,810 ரூபாய் ....8 கிராம் ஒரு சவரன் தங்க நகை 46 ஆயிரத்து 480 ரூபாய் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,280 ரூபாய்க்கும் ஒரு சவரன் 5,0240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது..

 

Tags :

Share via
Logo