தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா வழங்க கோரி போராட்டம்

by Admin / 13-02-2024 09:25:18am
தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா வழங்க கோரி போராட்டம்

 

தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணி மறவர் காலனி, தாமஸ் நகர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் அப்பகுதி மக்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலக முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர் பின்னர் தங்களது கோரிக்கை மனு வட்டாட்சியரிடம் வழங்கினர்.

 

Tags :

Share via